சிவனடியார்களே,
உலகெங்கும் உள்ள சைவத் தமிழர்களினால் கொண்டாடப்படும் ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசை 27/11/2021, சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா இணைய வழியூடாக ஏற்பாடு செய்துள்ள சிறப்புச் சொற்பொழிவு:
"நாவலரின் தீர்க்கதரிசனம்"
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்
அவர்களால் வழங்கப்படவுள்ளது.
நாள்: 04/12/2021, சனிக்கிழமை
மாலை 7.00 மணி (சிட்னி, அவுஸ்திரேலியா நேரம்)
மாலை 1.30 மணி (இலங்கை, இந்தியா நேரம்)
ZOOM - தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
Join Zoom Meeting
Meeting ID: 812 6922 7096Passcode: 009927
No comments:
Post a Comment