
சங்கத்தின்
தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இக் கவிதா மண்டலம், நடைபெறும் இடம்: கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community
Centre Library Meeting Room - 9-15, Cooke Street , Clayton, Victoria - 3168 )
சங்கத்தின்
உறுப்பினர்களான கவிஞர்களும் மெல்பனில் வதியும் இதர கவிஞர்களும் பங்குபற்றலாம்.
கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள், தமது
கவிதையை அல்லது தமக்குப்பிடித்தமான கவிதையை இந்நிகழ்ச்சியில் சமர்ப்பித்து
கலந்துரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கவிஞர்கள் தங்கள் கவிதையை 5 முதல் 7 நிமிடத்திற்குள் சமர்ப்பிக்கலாம்.
மேலதிக
விபரங்களுக்கு:
சங்கர
சுப்பிரமணியன்
(தலைவர்-
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
atlas25012016@gmail.com ----
maniansankara@gmail.com
தொலைபேசி:
0423 206 025
No comments:
Post a Comment