ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப் போட்டிகள் எதிர் வரும் ஆனி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை Wesley College, 620, High Street Road, Glen Waverley, 3150 ல் நடைபெற உள்ளது.
18 வயதிற்குட்பட்ட தமிழ்ச் சிறார்களும் இளைஞர்களும் ஏழு வயதுப் பிரிவுகளில் அமைந்த பேச்சு இசை போட்டிகளில் பங்குபற்றலாம்.
விண்ணப்பங்களை http://competition. etatamilschool.org/#/home
அல்லது competition@etatamilschool.org எனும் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.