தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய தீபாவளி சந்திப்பு!

.


தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும்
இனிய தீபாவளி சந்திப்பு! நாள்: 2012 நவம்பர் மாதம் 17ம் நாள் சனிக்கிழமை
இடம்: துர்க்கை அம்மன் ஆலய கலாசார மண்டபம் நேரம்: மாலை 6 மணி
கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய தமிழ் அறிஞர்கள்  கலந்து கொள்ளும்
மாபெரும் சிறப்பு சிரிப்புவெடி பட்டி மண்டபம்.

No comments: