.
ஸ்ரீ வெங்கடேசர் ஆலய வித்யாலயம் மே மாதம் 6ம் திகதியிலிருந்து வென்ற்வேர்த்வில் அமைந்துள்ள டாசி வீதி ஆரம்ப பாடசாலையில் பிற்பகல் 3மணியிலிருந்து 5.30 மணி வரை ஒவ்வொரு மாதமும் முதல் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் கீதா வகுப்புக்களை (அத்தியாயம் 7 தொடக்கம் 13 வரை) நடாத்தவுள்ளனர். அனுமதி இலவசம்.
ஸ்ரீ வெங்கடேசர் ஆலய வித்யாலயம் மே மாதம் 6ம் திகதியிலிருந்து வென்ற்வேர்த்வில் அமைந்துள்ள டாசி வீதி ஆரம்ப பாடசாலையில் பிற்பகல் 3மணியிலிருந்து 5.30 மணி வரை ஒவ்வொரு மாதமும் முதல் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் கீதா வகுப்புக்களை (அத்தியாயம் 7 தொடக்கம் 13 வரை) நடாத்தவுள்ளனர். அனுமதி இலவசம்.
மேலதிக விபரங்களுக்கு முரளி 0414 892361
When: Classes resume from this Sunday 6th May, till Aug, 2012 on First 3 Sundays of the month from 3pm to 5.30pm.
Where: Darcy Road Public School Hall, Darcy Road, Wentworthville.
Cost: FREE, no previous knowledge necessary, Notes given at the class. Families with Kids/Youth are encouraged to participate in the class.
Registration: only new attendees need register at site. Previous attendees to Wentworthville class need not register. Please attend this SUNDAY 6th May, 3pm at Darcy Public School, as before.
Teacher: Sri Vasudevacharya Ph.D, our resident scholar and senior disciple of Swami Dayananda Saraswati, has been running regular Gita and Upanishad classes in Sydney & Melbourne besides undertaking regular lecture tours to Asia & India. He presents simply and clearly the essential vision of the Vedanta through the Bhagavad Gita with its relevance to everyday life. Sri Vasudevacharya says, "This is a God-given opportunity to see the meaning in depth of these important chapters. It will benefit one's life and provide spiritual growth"
SVT Vidyalaya is a program of your Temple, aimed at imparting the knowledge of the philosophies and practices of Hindu religion covering major spiritual texts, hymns/slokas, Bhajans/Music/Arts, Prayer/Meditation & other matters of spiritual interest to the community.
No comments:
Post a Comment