விஷ்ணுவின் 10 அவதாரங்கள்

.
1)மச்ச அவதாரம் இது மீன் வடிவம்



2)கூர்ம அவதாரம்   இது ஆமை வடிவம் 

3)வராக அவதாரம் இது பன்றி வடிவினை குறிக்கும் 

4)நரசிம்மஅவதாரம்  இது   மனிதனும் மிருகமும் இணைந்த உருவம்  



5)வாமன அவதாரம் இது  

 6)பரசுராமர்-  கோபம நிறைந்த மனிதர் 



 7)இராமர் அவதாரம்

 8)பலராமர்








 9)கிருஸ்னர் 

 10)கல்கி அவதாரம்



இந்த கல்கி அவதாரம் இன்னும் மகாவிஷ்ணுவால் எடுக்க பட வில்லை அப்படியான காலம் வரும் போது உலகம் அழிவினை மட்டும் எதிர்நோக்கும் எனவும் இந்துக்களின் நம்பிக்கை .ஆனால் சில முட்டாள்கள் தாங்கள் தான் கல்கி அவதாரம் கூறி வருகின்றன .


No comments: