தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நி. ச. வே) நடாத்திய பேரப்பிள்ளைகள் தினம் - 30-06-2012


படங்கள் கீழே – படப்பிடிப்பு ஞானி

2 comments:

giri said...

good

Unknown said...

நானும் சில மணி நேரம் இந்த நிகழ்சியை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. எமது முத்தோருக்கு மதிப்பளித்து ஒரு சில பேர பிள்ளைகளே வந்து இருந்தார்கள். கிழமைக்கு, கிழமைக்கு நடக்கும் எந்த குப்பையாய் இருந்தாலும் அடிபடும் நம்ம சனம், இப்படியான நிகழ்சி களுக்கு போதுமான ஆதரவு காட்ட வில்லை என்பது தான் வருத்தம்.