டொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பராணி டொமினிக் ஜீவா அவர்கள் காலமானார்.

.

டொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பராணி டொமினிக் ஜீவா அவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் நல்லடக்கம் நாளை (20.01.2019) காலை 10. 00 மணி அளவில். 99/7 Station Lane
Near Jaffna Railway Station
Jaffna எனும் விலாசத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள
St Konchachi Matha Cemeteryயில் நடைபெறும் என அவரது மகன் திலீபன் டொமினிக் ஜீவா அறிவித்துள்ளார். அன்னாரின் மறைவையினையிட்டு டொமினிக் ஜீவா அவர்களுடன், அவரது உடல் நலத்தை மனங்கொண்டு நண்பர்கள் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என் வேண்டப்படுகிறார்கள்.


No comments: