The search that seeks you by Author Sangamithra Amudha

.
என்னை நான் தேடுகிறேன் -நூலும் ஆசிரியரும் சங்கமித்ரா அமுதா 


சங்கமித்ரா அமுதா  மிகச்சிறு வதிலேயே தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர். இன்று சிந்தனை வழி  தனித்து நின்று மனிதர்கள் , இளைஞர்கள் , எதிகொள்ளும் பிரச்சினைகள் அதிலிருந்து விடுபடும் வழி முறைகள் குறித்து சன்மார்க்க பௌன்டேசன் எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்  இவரை தொடர்பு கொள்ள   www.sangamithraamudha.com,  http://www.sanmargafoundations.org 

அன்பு - பண்பு ,பாசம் - நேசம், காதல்- காமம், மகிழ்ச்சி - துக்கம், வாழ்க்கை - மரணம், கர்மம் - பலன் என பல உணர்வு மற்றும் அறிவு சார்ந்த விடயங்களை மிகவும் சுவையான ஒரு நடையில் கதைபோல தோன்றும் படியும் , கதையில்லை இது உண்மை என்று தோன்றும் படியும்  ஆசிரியர் மிக அழகாக எழுதியிருக்கிறார் .






இதில் வரும் கர்மா என்பது ஒருவரையோ விதிக்கப் பட்டதயோ  குறிப்பதல்ல இந்நூலை படிக்கும் ஒவ்வொருவரும்  கர்மாவகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.புத்தர் காந்தி முதல் பெரியார் வரையிலான மேற்கோள்கள் பயனுள்ளவை ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் இந்த நூலில் இந்தியாவின் முன்நாள் னாதிபதி  A P J அப்துல் கலாம் அவர்களின் மதிப்புரை இடம் பெற்று உள்ளது. இந்த நூலை www  .amozen .com இணையத்தளம் மூலமாக வாங்கலாம் .



The search that seeks you by Author Sangamithra Amudha

"The author has vividly portrayed a powerful storyline that talks about Love, culture, affection, nation, happiness, sorrow, life, death, action and result.

       The lead character of this book is "Karma"-an engineering student who travels through different Life's situations that makes readers to feel invited to participate in the journey and experience the same situation in his/her life.


The flow is so captivating and the author has interwined the whole philosophy in a story format. This book is the finalist at International book Awards 2012 and delivers a key message from Dr APJ Abdul Kalam, former President of India. EBook is available in www.Amazon.com ,

For interested readers who wish to ask questions can do so using the web link www.sangamithraamudha.com for direct interaction, follow up.

The Author is the founder and trustee of Sanmarga Foundations visit web link to know more about                 Self Development techniques -

No comments: