சிட்னியில் 2013 செப்டம்பர்
6, 7, மற்றும் 8 தேதிகளில்
நடைபெற உள்ள உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு மாணவர்களிடமிருந்து பின்வரும்
தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கின்றன.
மாணவர்கள் ஆய்வுக்
கட்டுரைக்கான தலைப்புகள்
·
முத்தமிழின் சிறப்புகள்
·
தமிழின் முச்சங்கங்கள்
·
“எட்டுத்தொகை” நூல்கள்
·
“பத்துப்பாட்டு” நூல்கள்
·
“பதினெண் கீழ்க்கணக்கு” நூல்கள்
·
மகாகவி பாரதி - தோரதி மெக்கெல்லர் (Dorothea
Mackeller): இலக்கியப்
படைப்புகள் ஒரு ஒப்பீடு
·
மகாகவி பாரதி - ஷெல்லி (Shelley) - இலக்கியப் படைப்புகள் ஒரு ஒப்பீடு
கட்டுரை விதி முறைகள்
·
கட்டுரைகள் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
·
10 அளவு ஒருங்குறியீடு எழுத்துரு உபயோகித்தல்
வரவேற்கத்தக்கது.
·
கட்டுரைகளின் தரம் நடுவர் குழு பரிந்துரைக்கு ஏற்புடையதாக
இருக்கவேண்டும்
·
நடுவர்களின் பார்வையில் கட்டுரைகளின் கருத்துக்களில் சில
பகுதிகள் அகற்றப்படவேண்டும் எனத்தோன்றினால், அவற்றை அகற்றவேண்டியது படைப்பாளியின் பொறுப்பாகும்.
·
நடுவர்களின் முடிவே கட்டுரை பிரசுரமாவதைத் தீர்மானிக்கும்.
·
கட்டுரைகளின் கருத்துக்கள்பாடைப்பாளியின் பொறுப்பாகும்.
·
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.07.2013.
No comments:
Post a Comment