தந்தை உள்ளம் படைத்த அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! 03.09.2023

 .

அப்பா என்னை தோளில் சுமந்தீர்கள் 

நான் உங்கள் தோளில் அமர்ந்திருந்தேன் 

இன்று நான் உங்களை நெஞசில் சுமக்கின்றேன் 

இனிய நினைவாய்  இருக்கிறீர்கள் 

செ .பாஸ்கரன் 



No comments: