விழுதல் என்பது எழுதலே எனும் நெடுந்தொடருக்கான காணொளி

.
ஒரு வருடத்துக்கு மேலாக விழுதல் என்பது எழுதலே என்ற நெடுத்தொடரை அந்தாதி முறைப்படி எழுதிவந்தார்கள் உலகத்தமிழ் எழுத்தாளர்கள். இந்நெடுந்தொடரின் முடிவுகளை நால்வர் எழுதிமுடிக்கிறார்கள். அதில் 3 ஏற்கனவே வெளிவந்து விட்டது. எனது முடிவு நான்காவதாகும் அதற்கான காணெளி முன்நோட்டம் இது. இக்காணொளியில் நெடுந்தொடரின் மிகக்குறுக்கம் தரப்பட்டள்ளது. இதனை அடுத்து எனது முடிவு வெள்ளிக்கிழமைக்குப் பின் அனுப்பி வைப்பேன். . காரணம் முதலில் அவை இணையங்களிலேதான் வெளியிடப்படவேண்டும் என்ற விதி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்நெடுந்தொடர் கீழ்கண்ட இணையங்களின் தொடர்ந்து வெளியாகி வந்தது. முழுத்கதையையும்  வாசிக்க வேண்டுமாயின் இவ்விணையங்களுக்குச் சென்று வாசிக்கலாம்.

இணைப்பைச் சுடுக்கி காணொளியைக் காண்க


பண்ணாகம் யேர்மனி           http://www.pannagam.com/

டென்மார்க்     http://www.alaik

இலண்டன்    http://www.yarl.com/

அவுஸ்திரேலியா    http://akkinikkunchu.com/

கோட்டைக் கல்லாறு இலங்கை    http://www.koddaikallar.info/

யேர்மனி   http://www.stsstudio.com/


http://s.vid.ly/embeded.html?link=h2l5o6&autoplay=false&fullscreen=yes&currentTime=6.804733&volume=0.6&mute=false&state=play


No comments: