-சங்கர சுப்பிரமணியன்.
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
உந்தன்பிள்ளை
நானும் இங்கே
வந்தபின்னும்
காணோம் உன்னன
உந்தன் பிள்ளை
நானும் இங்கே
வந்த பின்னும்
காணோம் உன்னன
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
குருவிக் குஞ்செல்லாம்
குருவிக் கூட்டில்
குருவிக் குஞ்செல்லாம்
குருவிக் கூட்டில்
பசுவின் கன்றெல்லாம்
பசுவின் தொழுவில்
பசுவின் கன்றெல்லாம்
பசுவின் தொழுவில்
உன்மடியில் நானும்
இருந்தநாள் கொஞ்சம்
உன்மடியில் நானும்
இருந்தநாள் கொஞ்சம்
என்வாழ்வில் அதுதான் நான்
கண்ட பஞ்சம்
என்வாழ்வில் அதுதான் நான்
கண்ட பஞ்சம்
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
ஓயாது உழைத்தாய்
தாயாக காத்தாய்
ஓயாது உழைத்தாய்
தாயாக காத்தாய்
சேயென்னை விட்டு
நீயெங்கு சென்றாய்
சேயென்னை விட்டு
நீயெங்கு சென்றாய்
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
கோயில்கட்டி தொழாத போதும்
வாயால்போற்றி பாடாத போதும்
கோயில்கட்டி தொழாதபோதும்
வாயால்போற்றி பாடாத போதும்
ஓயாதுன்னை சுற்றி வாராதபோதும்
ஓயாதுன்னை சுற்றி வாராதபோதும்
நீயெந்தன் நெஞ்சில் நிறைகின்றாயே
நீயெந்தன் நெஞ்சில் நிறைகின்றாயே
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
சூறாவளிக்காற்று சுழன்றடித்த போதும்
தூக்கணாங் குருவிக்கூடு கீழே விழாது
சூறாவளிக்காற்று சுழன்றடித்த போதும்
தூக்கணாங் குருவிக்கூடு கீழே விழாது
எத்தனை சோதனை சூழந்த நின்றாலும்
அத்தனையிலும் உன்நினைவு சாகாது
எத்தனை சோதனை சூழந்த நின்றாலும்
அத்தனையிலும் உன்நினைவு சாகாது
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
உன்னைத் தூக்கி நான் சுமக்கவுமில்லை
என்னிடம் காணிக்கை கேட்டதுமில்லை
உன்னைத் தூக்கி நான் சுமக்கவுமில்லை
என்னிடம் காணிக்கை கேட்டதுமில்லை
வீடென்று அண்டமதில் வேறெங்கும் இல்லை
வீடென்று அண்டமதில் வேறெங்கும் இல்லை
காடடையுமுன்னே உன்நினைவை வீடென்பேன்
காடடையுமுன்னே உன்நினைவே வீடென்பேன்
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா….
எந்தன் அம்மா…
எந்தன் அம்மா…
எந்தன் அம்மா…
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
உந்தன்பிள்ளை
நானும் இங்கே
வந்தபின்னும்
காணோம் உன்னன
உந்தன் பிள்ளை
நானும் இங்கே
வந்த பின்னும்
காணோம் உன்னன
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
குருவிக் குஞ்செல்லாம்
குருவிக் கூட்டில்
குருவிக் குஞ்செல்லாம்
குருவிக் கூட்டில்
பசுவின் கன்றெல்லாம்
பசுவின் தொழுவில்
பசுவின் கன்றெல்லாம்
பசுவின் தொழுவில்
உன்மடியில் நானும்
இருந்தநாள் கொஞ்சம்
உன்மடியில் நானும்
இருந்தநாள் கொஞ்சம்
என்வாழ்வில் அதுதான் நான்
கண்ட பஞ்சம்
என்வாழ்வில் அதுதான் நான்
கண்ட பஞ்சம்
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..
ஓயாது உழைத்தாய்
தாயாக காத்தாய்
ஓயாது உழைத்தாய்
தாயாக காத்தாய்
சேயென்னை விட்டு
நீயெங்கு சென்றாய்
சேயென்னை விட்டு
நீயெங்கு சென்றாய்
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
கோயில்கட்டி தொழாத போதும்
வாயால்போற்றி பாடாத போதும்
கோயில்கட்டி தொழாதபோதும்
வாயால்போற்றி பாடாத போதும்
ஓயாதுன்னை சுற்றி வாராதபோதும்
ஓயாதுன்னை சுற்றி வாராதபோதும்
நீயெந்தன் நெஞ்சில் நிறைகின்றாயே
நீயெந்தன் நெஞ்சில் நிறைகின்றாயே
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
சூறாவளிக்காற்று சுழன்றடித்த போதும்
தூக்கணாங் குருவிக்கூடு கீழே விழாது
சூறாவளிக்காற்று சுழன்றடித்த போதும்
தூக்கணாங் குருவிக்கூடு கீழே விழாது
எத்தனை சோதனை சூழந்த நின்றாலும்
அத்தனையிலும் உன்நினைவு சாகாது
எத்தனை சோதனை சூழந்த நின்றாலும்
அத்தனையிலும் உன்நினைவு சாகாது
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
உன்னைத் தூக்கி நான் சுமக்கவுமில்லை
என்னிடம் காணிக்கை கேட்டதுமில்லை
உன்னைத் தூக்கி நான் சுமக்கவுமில்லை
என்னிடம் காணிக்கை கேட்டதுமில்லை
வீடென்று அண்டமதில் வேறெங்கும் இல்லை
வீடென்று அண்டமதில் வேறெங்கும் இல்லை
காடடையுமுன்னே உன்நினைவை வீடென்பேன்
காடடையுமுன்னே உன்நினைவே வீடென்பேன்
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா….
எந்தன் அம்மா…
எந்தன் அம்மா…
எந்தன் அம்மா…
No comments:
Post a Comment