.
.
நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறைஸ்சேர்ச் நகரில் சனிக்கிழமை அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உளளாகியிருக்கின்றனர்




தனித்தமிழ் இயங்கங் கண்ட தந்தை மறைமலை அடிகள்... தமிழக மண்ணில் 15-07-1876; விண்ணில் - 15-09-1950.




