.
மரண அறிவித்தல்
திரு. செல்லையா நடராசா
வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர்.
ஆனைப்பந்தி, கரவெட்டியை பிறப்பிடமாகவும் ரத்தொழுகம தேசிய வீடமைப்புத்திட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியரும், சுடரொளியின் முன்னாள் செய்தி ஆலோசகருமான செல்லையா நடராசா அவர்கள் 05-10-2013 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின் அன்பு கணவரும், ராஜ்மோகன் (கனடா), வதனா (கனடா), மீனா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் திலகவதி (கனடா), கமலநாதன் (கனடா), சிவதீர்த்தன் (ஜேர்மனி) அன்பு மாமனாரும், லாதாஞ்ஞினி, பரணி, பிருந்தாஞ்ஞினி, துஷ்யந்தனி,பிரஷோதயா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள், 8B 11R தேசிய வீடடைப்புத்திட்டம், ரத்தொழுகமவிலுள்ள அன்னாரின் இல்லத்தில் 09-10-2013 புதன்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்று லியனகேமுல்லயிலுள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
8B 11R
தேசியவீடமைப்புத்திட்டம் ரத்தொழுகம
தொ. எண்: 0112291648, 0777110745, 0777963671
மரண அறிவித்தல்
| மறைவு: 05-10-2013 |

ராமின் ஒரே பெண் குழந்தை செல்லம்மாள். வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி, பக்குவம் இல்லாத குழந்தை.
அவளின் மந்தமான படிப்பாலும், பீஸ் கட்ட முடியாமல் போனதாலும் செல்லம்மாள் ஆசிரியையால் கடுமையாக தண்டிக்கப்படுகிறாள்.
கேரளாவின்
ஒரு பழமையான பாரம்பரிய இசை கருவியை வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு
கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.25,000 பணம் கிடைக்கும் என்று தெரியவர அதை தேட
தொடங்குகிறார்.
இயக்குனர்
ராம் அப்பாவாக, கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு
ராமைத்தவிர வேறு யாரும் ஒத்துவந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும்
அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளார்.
எந்த விடயமாக இருந்தாலும், வெகுளியாக கேள்வி கேட்பது என்று சின்ன சின்ன எக்ஷ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் சிக்சர் அடித்துள்ளார்.
அர்பிந்துசாரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் திறமையான ஒளிப்பதிவாளர்.