.
மரண அறிவித்தல்
முன்னைநாள் North Sydney Girl College, University of Melbourne ஆகியவற்றின் பழைய மாணவியும், தற்போதைய Bendigo Hospital Melbourne டாக்டராக பணி புரிபவரும்,
ஜனகன்(Optus Australia) , நளாயினி (Sydney Water ) ஆகியோரின் மூத்த புதல்வியும், செல்வி யஷ்வினி ஜனகனின் அன்புச் சகோதரியும்,
திரு, திருமதி தங்கராஜா (West Ryde,NSW ), காலஞ்சென்ற திரு, திருமதி சிவகுருநாதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:
Viewing:
Wednesday 18 September 2013 from 6pm - 9pm
Hills Alliance Church
524 Windsor Road
Baulkham Hills
Funeral Service:
Thursday 19 September 2013 from 3pm - 4.45pm
Magnolia Chapel
Macquarie Park Crematorium
Plassey Road
Macquarie Park
Viewing:
Wednesday 18 September 2013 from 6pm - 9pm
Hills Alliance Church
524 Windsor Road
Baulkham Hills
Funeral Service:
Thursday 19 September 2013 from 3pm - 4.45pm
Magnolia Chapel
Macquarie Park Crematorium
Plassey Road
Macquarie Park
மேலதிக விபரங்களுக்கு:
த.சசிதரன் 0401 042 990





மருத்துவமனையில்
கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி வரும் பரத், தன் காதலி
மிர்த்திகாவை நினைத்து அவள் நினைவாலேயே வாடிக் கொண்டிருக்கிறார்.
உருத்தலுடன் மிர்த்திகா இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறார். அங்கு அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் பரத்திற்கு கிடைக்கிறது.
இவரது
உடலில் புடைத்துக் கொண்டு நிற்கும் நரம்புகளும், செதில் செதிலாய் திரண்டு
நிற்கும் சதைகளும், இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சிக்ஸ் பேக்
உடற்கட்டுகளையெல்லாம் ரொம்ப சாதாரணமாக்கிவிட்டது.
கேபிள்
கனெக்ட் பண்ண ஹீரோயின் வீட்டுக்கு வந்து பரத் பெட்ரூம் சூழலை நோட்
பண்ணிவிட்டு, பின் ஃபோனில் தனக்கு ஒரு பவர் யோகாவால் கிடைத்ததாகவும், இப்போ
உன் பக்கத்தில் என்னென்னெ இருக்கு? என்பதை சொல்லமுடியும் என்று ஹீரோ
அள்ளிவிடும் காட்சிகள் சுவராஸ்யம்.
படத்தில் சில காட்சிகள் ரசிக்கும்படியாய் இருந்தாலும், அதையே இழுத்தடித்து கடுப்பேத்தியிருக்கிறார்கள்.