.
சிட்னியில் வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் பெரும் திரளான மக்கள் புடைசூழ பெருமாள் வீதி உலா வரும் காட்சி
படப்பிடிப்பு ஞானி
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 01/12/2025 - 07/12/ 2025 தமிழ் 16 முரசு 32 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
இந்தியா அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக மைகேல் கிளார்க் 111 ஓட்டங்களும் (138 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஒயிட் 89 ஓட்டங்களும் (49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.