' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம். கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 01/12/2025 - 07/12/ 2025 தமிழ் 16 முரசு 32 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
என அபிராமிப்பட்டர் அன்னையின் அருளொழுகு திருக்கோலத்தை வர்ணிக்கின்றார். அன்பர் என்பவர்க்கு நல்லன எல்லாம் தருபவனாக அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லியாக அன்னை பராசக்தி நயினையம்பதியில் அருளாட்சி நடத்துகின்றாள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புகளைக் கொண்டது நயினையம்பதி. ஆன்ம சாந்தி தரும் சக்தி பீடமாக அமைந்துள்ளதும் இப்பதியாகும்.