திரு பொன்னையா சிவலோகநாதன்
1949 - 2020
It is with sadness that you are being informed of the demise
Mr. Ponniah Sivaloganathan on Thursday, 29th October 2020
A Funeral Service will be held at Rookwood Memorial Gardens and Crematorium,
South Chapel , on Sunday the 1st of November 2020 at 11:30am.
The public viewing will be from 11:30am to 12:30pm. This will be followed by cremation.
Due to COVID-19 there are restrictions on numbers.
திரு பொன்னையா சிவலோகநாதன் அவர்கள்
2020.10.29ம் திகதி வியாழக்கிழமை காலமாகிவிட்டார் என்பதை
மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
அன்னாரின் இறுதி சடங்குகள் 2020.11.01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
முற்பகல் 11.30 மணிக்கு Rookwood Memorial Gardens and Crematorium,
South Chapel இல் இடம்பெறும் .
அஞ்சலி : முற்பகல் 11.30 இலிருந்து பி.ப. 12.30 மணி வரை
Covid19 கட்டுப்பாடுகளுக்கு அமைவாக நடைபெற்று
தொடர்ந்து தகனம் இடம்பெறும்
No comments:
Post a Comment