வானத்தில் சாதாரணமாக பவுர்ணமி அன்று நிலவை காண்பதை விட பல மடங்கு மிகப்பெரியதாக காட்சியளிக்கும் அந்த நேரத்தில் அதன் வெளிச்சம் 30 மடங்கு அதிகமானதாக இருக்கும். இதற்காக அமீரக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த காட்சியை பார்க்காமல் தவற விட்டவர்கள், பின்னர் டெலஸ்கோப் மூலமாகவும், கோளரங்க காட்சிகள் மூலமாகவும் காணலாம். இந்த ‘சூப்பர் மூன்’ வானில் எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா தற்போது படம் வெளியிட்டுள்ளது.
|
No comments:
Post a Comment