.
சிட்னி துர்கை அம்மன் ஆலய இராப்போசன விருந்து கடந்த சனிக்கிழமை இரவு 20.07.2013 அன்று இடம் பெற்றது. நிகழ்ச்சியை திருமதி காந்திமதி தினகரன் தொகுத்து வழங்கினார். ஆலய கட்டிட நிதிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த மக்களுடன் காணப்பட்டது.
திரு திருமதி சுரேந்திரன் அவர்கள் மங்கள விளக்கேற்ற, சிட்னி துர்கை அம்மன் ஆலய தலைவர் திரு மகேந்திரன் ஆலயகட்டிடத்தின் நிலைபற்றி எடுத்துரைத்தார் . தொடர்ந்து செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் 8ம் திகதிகளில் மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் உலகத் தமிழ் இலக்கிய மகாநாடு பற்றி திரு அருள் அஞ்சலோவும் பண்டைய இலக்கியம் பற்றி திரு அன்பு ஜெயாவும் கருத்துக்கள் வழங்கினார்கள்.
தொடர்ந்து சிட்னி துர்கை அம்மன் ஆலயத்தில் தொண்டாற்றும் திரு கே ரி லிங்கம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார் . தொடர்ந்து காதுக்கினிய பாடல் நிகழ்வும் திரு சொக்கனின் நெறியாள்கையில் நாடகமும் இடம்பெற்றது .
அதைத் தொடர்ந்து நாவிற்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் அந்த இனிமையான இராபோசன விருந்து நிறைவுற்றது .

படப்பிடிப்பு ஞானம் |

No comments:
Post a Comment