அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்ப06/10/2025 - 12/10/ 2025 தமிழ் 16 முரசு 24 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
நவராத்திரி துதி - அலைமகள் , கலைமகள் , விஜயதசமி வீரதுர்க்கை துதி
சரஸ்வதி தோத்திரப் பாடல்கள்
செந்தமிழ்ச் செல்விநின்
செம்பதங்கள் பிடித்தேன்
சித்திகள் அருள்வாய் அம்மா
சித்திகள் அருள்வாய் அம்மா!
(செந்தமிழ் )
சிந்தையிலே மலர்ந்து செந்நா வினிலே கனிந்து
செவியினிலே செழுந் தேனாய்
இனித்திடும்
(செந்தமிழ்)
நல்லோரின் நாவிலே நடம்புரி
தெய்வமே
எல்லோர்க்கும் அருள்புரி ஆனந்தமே
கல்யாணியே கல்விக் காரணியே பாரில்
நல்வாணியே உன்னை நாடி வந்தேன்
அம்மா!
(செந்தமிழ்)
சிற்பரையே தாயே யிந்தச்
சிறியனேன் பிழைபொறுப்பாய்
கற்பகத் திருவுருவே கபாலி
மனோகரியே
பொற்பதத் தாமரையே புவிதனில்
கதிநீயே
நற்பதி தில்லைவதி நாயகிநீ தஞ்சமம்மா!
சுந்தரத் தமிழ்கொண்டு மந்திரம் ஓதிவந்தேன்
வந்தா தரித்திட மனந்தான்
இரிங்கலையோ?
எந்தாய் நீயல்லையோ? ஏழைக்(கு)அருள்வ தெப்போ?
சிந்தா மலர்ப்பாதம்
சிரஞ்சூட்டும் நாளெதுவோ?
(செந்தமிழ்)
சிலப்பதிகாரத்தை தொடர்ந்து இராமாயணம். ஒஸ்ரேலிய நாடக ஆர்வலர்களுக்குப் பெரு விருந்து!
பாரதி பள்ளியின் இளைய தலைமுறையினர் மேடையேற்றிய சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்து மெய்மறந்த நாடக ஆர்வலர்களுள் நானும் ஒருவன். சிலப்பதிகாரக் காட்சிகளை தத்துரூபமாக எம் கண்முன்னே அரங்கேற்றி எம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்த பெருமை பாரதி பள்ளியின் முதவர் திரு மாவை நித்தியானந்தன் அவர்களையே சாரும். சிலப்பதிகாரத்தின் பசுமையான நினைவுகளுடன் (ஒரு வருட காலத்துக்குள்) இராமாயண நாடகத்தை பார்க்கச் சென்றேன்.
இதை விடவா அது சுமை?
முருகனின் மனைவி மாதவிக்கு திடீ
அப்படி என்ன ஆசை என்று நினைக்கி
வந்துவிடும். ஒருசமயம் இந்தியா
கிராமத்தில் குலதெய்வம்கோவிலுக்
சென்றபோது அங்கு பர்கர் கிடைக்
சொல்லியிருக்கிறாள். நடக்கிற கா
அவளுக்கு சொல்லி புரியவைத்து பெ
ஒன்றிற்கு வந்த பின் அவள் கேட்ட
கொடுத்திருக்கிறான் முருகன். இது
பிரச்சனை. மாமா என்று அழைத்துக்
கேட்கப்போகிறாளோ என்று பயப்படு
அன்று ஒரு சனிக் கிழமை மெதுவாக
டிபன் சாப்பிட்டபின் சோபாவில் சா
சானலில்,
"மாம்பழம்னா மாம்பழம் சேலத்து மா
பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அப்
அடுக்களையிலிருந்து மாதவி,
"இந்தாங்க, அந்த சானலை மாத்தாதி
பிடித்தபாட்டு" என்று உத்தரவிட்
"சரி, சரி மாத்தல" என்று சொல்லி
பாட்டு முடிந்ததும், "மாமா, ஒன்
"சரி சொல்லு, ஒன்னும் கோபிச்சு
"எனக்கு மாம்பழம் சாப்பிடனும்போ
வாங்கிட்டு வருவீங்களா?" என்று
அப்பாடா! இந்த தடவை பெரிதாக சோ
ஒன்றுமில்ல. நல்லவேளை இப்போது மா
இலங்கையில் அனுமன் சீதையைத் தே
மாதிரி அலைய வேண்டிஇருந்திருக்
அவளை சமாதானப் படுத்துவதற்குள் மாம்பழ சீசன்
இல்லாவிட்டாலும் மாம்பழ சீசன் வ
இதற்காகவாவது பிள்ளையாருக்கு சி
போடவேண்டும் என்று மனதில் எண்ணி
"சரி, மத்தியானம் போய் வாங்கித்
புரட்டிக் கொண்டிருந்தான்.
"மத்தியானம் சாப்பிட்டா நீங்க போ
சாப்பிட்டவுடனே ஒரு குட்டித் தூ
சோம்பேறியாகிடுவீங்க"
"கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் ஒனக்
எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அன்று டாண்டினாங்க் மார்க்கெட்
கடைக்குஅருகிலே காரை நிறுத்த இட
பலன் இல்லாததால் கடைக்கு சற்று
நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்குள் சென்றான்.
கட்டில் சொன்ன கதை – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்
திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும்.
" இலக்கியவெளியின் - நீலாவணன் சிறப்பிதழ் " அறிமுக நிகழ்வு - பேராதனைப் பல்கலைக்கழகம்
எல்லோரும் நல்லவரே - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
இந்தியத் திரைத் துறையில் தனக்கென்று ஓர் உன்னத இடத்தை தக்க வைத்த நிறுவனம் ஜெமினி ஸ்தாபனம். இதன் அதிபர் எஸ் .எஸ் . வாசன் பிரம்மாண்டமான முறையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் தயாரித்த சந்திரலேகா மாபெரும் வெற்றி படமானது. அது மட்டுமன்றி வட இந்திய சினிமா உலகத்தை தென்னிந்திய சினிமா பக்கம் வியப்புடன் திரும்பி பார்க்க வைத்தது. இன்னும் சொல்லப் போனால் வாசன் தமிழை விட ஹிந்தியில் எடுத்த படங்களே பெரு வெற்றிகளை படைத்து பணத்தை வாரி வழங்கியது.
கைகளுக்கு நிர்வாகம் மாறியது. ஆனந்த விகடன் நிர்வாகம், ஜெமினி ஸ்டுடியோஸ், படத் தயாரிப்பு, ஜெமினி கலர் லேப் என்று எல்லாம் பாலனின் தலையில் விடிந்தது.