மேலும் சில பக்கங்கள்

இதை விடவா அது சுமை?


முருகனின் மனைவி மாதவிக்கு திடீர் திடீரென்று ஆசைவந்துவிடும்உடனே கணவனை தொந்தரவு செய்வாள்.

அப்படி என்ன ஆசை என்று நினைக்கிறீர்களா? சம்பந்தம்ல்லாதடத்தில் சம்பந்தமில்லாத ஆசையெல்லாம் 

ந்துவிடும். ஒருமயம் இந்தியாவில் உள்ள சிறு 

கிராமத்தில் குலதெய்வம்கோவிலுக்கு சாமி கும்பிட  

சென்றபோது அங்கு பர்கர் கிடைக்குமா என்று கேட்டுகேட்டதோடு விடாமல் தேடிப் பார்த்துவாங்கிவரவும் 

சொல்லியிருக்கிறாள்நடக்கிற காரியமா அது

அவளுக்கு சொல்லி புரியவைத்து பெரிய நகரம் 

ஒன்றிற்கு ந்த பின் அவள் கேட்தை வாங்கிக் 

கொடுத்திருக்கிறான் முருகன். இதுதான் அவள் 

பிரச்சனைமாமா என்று அழைத்துக் கொண்டுபக்கத்தில்வரும்போதே அய்யோ ப்போது என்ன 

கேட்கப்போகிறாளோ என்று பயப்படும் அளவுக்கு அவன் நிலமைஆகிவிட்டது

 

அன்று ஒரு சனிக் கிழமை மெதுவாக எழுந்து குளித்து 

டிபன் சாப்பிட்டபின் சோபாவில் சாய்ந்தபடி டீவி ரிமோட்மூலம்சானலை மாற்றிக் கொண்டிருந்தான்ஒரு 

சானலில்


"மாம்பழம்னா மாம்பழம் சேலத்து மாம்பழம்என்ற 

பாடல் ஓடிக்கொண்டிருந்ததுஅப்போது 

அடுக்களையிலிருந்து மாதவி,

 

"இந்தாங்கஅந்த சானலை மாத்தாதிங்எனக்கு 

பிடித்தபாட்டுஎன்று உத்தரவிட்டாள்.

 

"சரிசரி மாத்தலஎன்று சொல்லிக் கொண்டே அவனும் ந்தப்பாட்டைக் கேட் ரம்பித்தான்

 

பாட்டு முடிந்ததும், "மாமாஒன்னு கேட்டா கோபிச்சுக்கமாட்டீகளே?" என்று கேட்டாள்

 

"சரி சொல்லுஒன்னும் கோபிச்சுக்க மாட்டேன்"

 

"எனக்கு மாம்பழம் சாப்பிடனும்போ இருக்கு,

வாங்கிட்டு ருவீங்களா?" என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

 

அப்பாடாஇந்த தடவை பெரிதாக சோதனை 

ஒன்றுமில்லநல்லவேளை இப்போது மாம்பழ சீசன் தான்.இல்லாவிட்டால் ஒவ்வொரு இடமா மாம்பழத்தை தேடி 

இலங்கையில் அனுமன் சீதையைத் தேடி அலைந்த 

மாதிரி அலைய வேண்டிஇருந்திருக்கும்அல்லது 

அவளை சமாதானப் படுத்துவதற்குள் மாம்பழ சீசன் 

இல்லாவிட்டாலும் மாம்பழ சீசன் ந்திருக்கும்.

இதற்காகவாவது பிள்ளையாருக்கு சிதறுகாய் ஒன்று 

போடவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே,

 

"சரிமத்தியானம் போய் வாங்கித்தரேன்"  என்று சொல்லிவிட்டு அம்மாத தமிழ்  இதழ் ஒன்றை 

புரட்டிக் கொண்டிருந்தான்

 

"மத்தியானம் சாப்பிட்டா நீங்க போ மாட்டீங்க

சாப்பிட்டவுடனே ஒரு குட்டித் தூக்கம்அப்புறம்

சோம்பேறியாகிடுவீங்க"

 

"கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் ஒனக்கு பிடிக்காதேசரிபோயிட்டு வரேன்என்று சொல்லிக் கொண்டே காரை 

எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

 

அன்று டாண்டினாங்க் மார்க்கெட்டில் நல்ல கூட்டம்

கடைக்குஅருகிலே காரை நிறுத்த இடம் கிடைக்கால் கார் பார்க்கை ரண்டு மூன்று தடவை சுற்றி வந்தும் 

பலன் இல்லாததால் கடைக்கு சற்று தூரத்தில் காரை 

நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்குள் சென்றான்.

 

அப்போது மாம்பழ சீசன் என்பதால் சைஸ் வாரியாக பலகடைகளில் விதவிதமாக பெட்டிகளில் மாம்பழங்கள் 

அடுக்கி வைக்கப்பட்டு நிரம்பிக் கிடந்தனபேரம்பேசி  

சில பெட்டி மாம்பழங்களை வாங்கிக் கொண்டு இரண்டு கைகளில் தூக்கிவயிற்றோடு அணைத்தபடி காரை 

நோக்கி நடந்தான்கார்கொஞ்ச தொலைவில் தான் 

இருந்ததுஇருப்பினும் அந்த பெட்டி மாம்ழங்கள் 

கையில் சுமையாகக் கனத்ததுகொஞ் தூரம்

நடந்தபின் தரையில் கொஞ்ச நேரம் இறக்கி வைத்தான். 

பின் திரும்பவும் கையில் எடுத்துக் கொண்டு காரை 

நோக்கி நடந்தான்காரையடைந்து பூட்டில் பழங்களை வைப்பதற்குள் பெரியசுமைபோல் உணர்ந்தான்பின் 

காரைக் கிளப்பிக் கொண்டுசென்றவன் இடையில் உள்ளஒரு சிகப்பு விளக்கு நிறுத்தத்தில் சிக்னலுக்காகக் 

காத்திருக்க நேர்ந்தது.

 

அப்போது ஒரு நிறைமாத கர்ப்பிணி அடிவயிற்றை இடதுகையால் தாங்கியபடி மெதுவாக மிகவும் முடியாமல் 

பாதசாரிகளுக்கான பாதையில் நடந்து போய்க் 

கொண்டிருந்தாள்அவளது முகம் சோர்வாலும் வயிற்றுச்சுமையாலும் வாடிப்போய் இருந்தது. அதைப் பார்த்த 

முருகனுக்கு புத்தருக்கு போதி ரத்தடியில் 

ஞானோதயம்ஏற்பட்டதுபோல்அந்த எண்ணம் ஏற்பட்டது. சிலபெட்டி மாம்பழங்களை கொஞ்சதூரம்வரை 

தூக்கிவர கடினமாகஇருந்ததே.


அதையும் இடையில் ஒரு தடவை கீழே இறக்கிவைத்து 

ஓய்வெடுத்தபின் தான்  தூக்கிக்  முடிந்தது

அந்தகொஞ்ச நேரத்துக்கே சிரமமாய் இருந்ததே

னால் இப்பெண் குழந்தையை வயிற்றில் சுமந்து 

கொண்டு செல்கின்றாளேஎன்னைப் போல் கனக்கிறது என்று சொல்லி கீழே இறக்கிவைக்கக்கூடிய சுமையா 

அதுகுழந்தை பிறக்கும்வரை சுமக்கவேண்டுமே

சரியாக உட்கார முடியாதுஎழுந்திருக்க முடியாது.


நன்றாக புரண்டுகூட தூங்க முடியாதேஇப்படியெல்லாம்




No comments:

Post a Comment