அவுஸ்திரேலியக் கம்பன் திருநாள்-2024
18.10.24 - வெள்ளி மாலை, 7மணி முதல்-
சிட்னி - ரெட்கம், வென்ற்வேர்த்வில் மண்டபத்தில்,
நயம்மிகு பரதத்தில்,
தேர்ந்த நல் ஆச்சார்யார்கள் அறுவர்,
ஆறு சீர் காண்டங்களையும் ஆய்ந்து,
'இராமாயணம்' எனும் நாட்டிய நாடகத்தை,
தம் வளரிளம் நாட்டிய மாணாக்கர்களினூடு
அரங்கேற்றவுள்ளனர்.
கலா இரசிகர்கள் அனைவரையும்
பணிவன்போடு வரவேற்கின்றோம்.
அனுமதி இலவசம்
-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-
No comments:
Post a Comment