சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு
"புகழேந்தி" எனும் பிரமாண்டமானதொரு நாடகம் 2020 ஆம் ஆண்டில் பெரும்வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, விதை அமைப்பின் அடுத்த பிரமாண்டப் படைப்பு “அற்றைத் திங்கள் அந்நிலவில்” சாகசக் காட்சிகளும், இன்னிசையும்,சிறப்பாக தமிழர் மரபுக் கூத்தும் இணைந்தமுழு நீள நாடகம்
18/02/2023 யில் சிட்னியில் அரங்கேறியது.
மேலதிக தொடர்புகளுக்கு
ஆதி திருநந்தகுமார் 0452553596
ஜனார்த்தன் குமாரகுருபரன் 0430911965
ஐம்பதுக்கு மேற்பட்ட திறன் வாய்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் இந்தப்பிரமாண்டமான படைப்பு குறித்து வீடியோஸ்பதி தளத்துக்காக ஆதி மற்றும்ஜனார்த்தன் ஆகியோர் வழங்கிய நேர்காணலை இங்கே காணலாம்.
https://youtu.be/9YrxdrnPa5U
நம் தமிழ் கலைஞர்களின் இந்தச் சீரிய முயற்சியைத் தரிசித்து ஆதரித்துஊக்குவிப்போம்.
கானா பிரபா
No comments:
Post a Comment