அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
டொமினிக் ஜீவா வின் 95 வது பிறந்த தினம் 27.06.2022 திங்கட் கிழமை
ஈழத்து இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும் மல்லிகை ஆசிரியருமான ( அமரர் ) டொமினிக் ஜீவா வின் 95 வது பிறந்த தினம் 27.06.2022 திங்கட் கிழமை. அன்றைய தினம் You tube நேரலையில் இலங்கை நேரம் காலை 7.00 மணிக்கு
எழுத்தாளர் லெ,முருகபூபதி அவர்களுடனான உரையாடல் நடைபெறும். உரையாடுபவர் மேமன்கவி.
No comments:
Post a Comment