பேராசிரியர் திரு.பொன். பூலோகசிங்கம் இயற்கை எய்தினார்.
.
சான்றோன்' பேராசிரியர் திரு.பொன். பூலோகசிங்கம் எனும் தமிழ்க் களஞ்சியம் (சிட்னி) வியாழக்கிழமை மாலை (19.09.19) இயற்கை எய்தினார். தமிழ்முரசுஅவுஸ்ரேலியா . அவர்தம் குடும்பத்தாரிற்கு ஆழ்ந்த இரங்கல்களைச் சமர்ப்பிக்கின்றது.
No comments:
Post a Comment