அவுஸ்திரேலியத்
தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில்,
எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018)
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு
7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு
சமூகமண்டபத்தில் ( Karobran Drive,
Vermont South, Victoria 3133) இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சமூகங்களிடையில் ஏற்படுத்தப்படவேண்டிய நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
- செயற்குழுவினர்
அவுஸ்திரேலியத்
தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.
மேலதிக விபரங்களுக்கு:
திரு. முருகபூபதி 04 166 25 766
atlas25012016@gmail.com
No comments:
Post a Comment