.
kumaran Panchabikesan என்று நாதஸ்வர கலைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது . இது தவறுதலாக இடம்பெற்றிருக்க வேண்டும் . ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். kumaran Pachchamoorththi என்று திருத்தி கொள்ளலாம் .
உலக பிரசித்தி பெற்ற ஈழத்து இசைக் கலைஞர்களின்
நாத சங்கமம்
3rd March 2018 Saturday 6:30pm
at
Sydney Durga Auditorium
21 Rose Crescent
Regents Park NSW2143
ஈழத்துக் கலைஞர்களை அழைத்தமைக்கு அம்மன் கோவில் நிற்வாகத்துக்கு மிக்கநன்றிகள். குறிப்பாக சிறந்த நாதஸ்வரவித்துவான் குமரன் அவர்களை அழைத்தமைக்கு நன்றிகள். சென்றவருடம் சிட்னிமுருகன் கோவில் திருவிழாவிற்கு தமிழகக் கலைஞர்களை அழைத்திருந்தார்கள் .அவர்களின் இசையினை இரசிக்கமுடியாமல் இருந்தது.
ReplyDelete