அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
தமிழ்முரசுஅவுஸ்ரேலியா இன்று தனது 8 வது ஆண்டில்
.
அன்பு வாசக நெஞ்சங்களே தமிழ்முரசுஅவுஸ்ரேலியா இன்று தனது 8 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது என்பதை மகிழ்வோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
சென்ற வாரம் தொழில் நுட்ப பிரச்சினைகளால் வெளியிட முடியாமல் போனதற்கு வருத்தம் கொள்கிறோம் .