அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
சனிக்கிழமை நடந்த பரமட்டா பொங்கல்
. சனிக்கிழமை இடம்பெற்ற பரமட்டா பொங்கலில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர். பேச்சுக்கள் கலைநிகழ்ச்சிகளும் என அனைத்தும் திறம்பட அரங்கேறியிருந்தது.