.
அருள் மிகு சிட்னி முருகன் கோயில் திருவிழா மார்ச் மாதம் 13ம் திகதி ஆரம்பம்.
கொடியேற்றம் 14 03 2016 திங்கட்கிழமை
தேர் 22 03 2016 செவ்வாய்க்கிழமை
13 - 03 - 2016 விநாயகர் அனுக்ஞை
14 - 03 - 2016 கொடியேற்றம்
22 - 03 - 2016 தேர்
23 - 03 - 2016 தீர்த்தம்
24 - 03 - 2016 பூங்காவனம்