தமிழ் இலக்கிய கலை மன்றம் வழங்கும்
சிலப்பதிகார விழா எதிவரும் நவம்பர் மாதம் 28 ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் .
அன்று துர்க்கை அம்மன் ஆலய
சைவ சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு ம் நடைபெறும் என்பதை அறியத் தருகின்றார்கள் .
No comments:
Post a Comment