மேலும் சில பக்கங்கள்

அன்பாலயத்தின் இளம் தென்றல் 2015 11.04.15

.






அன்பாலயம் இன் நிகழ்வின் மூலம் பெறும் பணம் அனைத்தையும் வடக்கு கிழக்குமாகாணத்தில் போரினால் பாத்திக்கப் பட்டு அல்லலுறும் எமது  


 சகோதரங்களுக்கு உதவிவருகின்றதுஇயன்ற அளவு பணமாக கொடுக்காமல் தீர விசாரித்து அவர்களுக்குதேவையானவற்றை பொருளாக பெற்று தமது சேவையை புரிந்து வருகின்றதுகடந்த இரண்டுவருடங்களாக இளம் தென்றல் என்னும் நிகழ்வை நடாத்தி வருகின்றதுஇன் நிகழ்வின் மூலம்இங்கு நம்மிடையே பல திறமைகளைக் கொண்டுள்ள இளம் சமுதாயத்தினரின் திறமைகளைவெளிக் கொண்டு வரும் வகையில் "Talent Contest" என்னும் போட்டி நிகழ்வொன்றை நடாத்திவருகின்றதுஇந்த போட்டியில் நடனம் மற்றும் பாடல்கள் மட்டும் அல்லாது வேறு என்னதிறமைகளையும் வெளிக் காட்டி வெற்றி பெறலாம்உதாரணத்திற்கு வாத்திய இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை கொண்டவர்கள் அதனை மீட்டி வெற்றியாளர்கள் ஆகலாம்.இதில் பங்கு கொள்வதற்கான  விண்ணப்பப் படிவம் இணைக்கப் பட்டுள்ளது.
போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெரும் போட்டியாளர்களின் திறமைகளை நிகழ்வில்கூடியிருக்கும் பார்வையாளர்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இன் நிகழ்வின் போது நமது மத்தியில் வாழும் பல இனிய குரல் வளம் கொண்டபாடகர்களையும் தெரிவு செய்து உள்ளூர் இசைக் கலையர்களை கொண்ட வாத்தியகுழுவினருடன் இணைத்து ஓர் இனிய இசை நிகழ்ச்சியையும் வழங்கி வருகின்றனர்.






No comments:

Post a Comment