மேலும் சில பக்கங்கள்

தமிழ்முரசு வாசக நெஞ்சங்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.
சீரும் சிறப்பும் பெருகிட வாழ்க
சீர்மிகு வாழ்வு அமைந்திட வாழ்க
ஒளி  நிறைந்து ஓங்கிட வாழ்க
ஒற்றுமை கண்டு உறவென வாழ்க
உள்ளம் மகிழ உயர்வுடன் வாழ்க
உலக தமிழினம் உயர்ந்தே வாழ்க .

அன்புடன் வாழ்த்தும் ஆசிரியர் குழு .01.01.2014



1 comment:

  1. அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழ் ஆசிரியர் குழுவினருக்கு எமது மனமார்ந்த புத்தாண்டு (2014) வாழ்த்துக்கள். தமிழ்முரசு தொடர்ந்தும் தமிழ் கலை இலக்கியம் மற்றும் கல்வி சமூகம் சார்ந்த படைப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தகவல்கள் செய்திகளுக்கும் உரிய களம் வழங்கி இணைய ஊடகப்பணியை மேலும் மேலும் சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகின்றோம். அத்துடன் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செய்திகள் ஆக்கங்களை தொடர்ந்து வெளியிட்டுவருவதற்கும் எமது மனமார்ந்த நன்றியை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
    அன்புடன்
    முருகபூபதி
    இலங்கை மாணவர் கல்வி நிதியம்
    அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

    ReplyDelete