அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
முட்டையிடும் பெட்டைக்கோழி! -கவிஞர் வாலி
.
கவிஞர் வாலியிடம் என்ன இப்படியான பாடல்களும் எழுதுகிறீர்களே என்று கேட்டபோது அவர் கவிதையில் கூறிய விடை .
இங்கே நான் வண்ணமொழிப் பிள்ளைக்குக் தாலாட்டும் தாய்;
அங்கே நான் விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில் எடுபடுமோ? விலைபெறுமோ? அந்தப்பா எழுதுகிறேன்; என்தப்பா? நீர் சொல்லும்! மோனை முகம் பார்த்து முழங்கிட நான் முயற்சித்தால் பானை முகம் பார்த்தென் பத்தினியாள் பசித்திருப்பாள்
No comments:
Post a Comment