ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் பெருமையுடன் வழங்கும் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சுவையான சொற்பொழிவு
“ஆரோக்கியம், ஆனந்தம், ஆன்மீகம்”

காலம்: சனிக்கிழமை 30-03-2013 மாலை 6 மணி முதல்
இடம்: சிட்னி துர்க்கை அம்மன் ஆலய கலாச்சார மண்டபம்
அன்பளிப்பு 15 டொலர்கள் Single: $15, Reserved: $25 VIP : $35
25 அல்லது 35 டொலர் நுளைவுச்சீட்டு பெறுபவர்கள் மறுநாள் ஞாயிறு மாலை 6 மணியளவில் துர்க்கை அம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற இருக்கும் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களுடான கலந்துரையாடல், மற்றும் சிற்றுரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment