அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
சிட்னி ஆருகன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா
.
தைப்பூச நன்னாளான ஞாயிற்றுக்கிழமை இரவு அபிசேக ஆராதனைகளும் அதனைத்தொடர்ந்து முருகப் பெருமான் வீதி உலாவரும் அழகிய காட்சியும் பக்த கோடிகள் மழையையும் பொருட்படுத்தாமல் பக்திப் பரவசத்தோடு காணப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment