.
நிலவு
உன்னைப் பார்க்காதவர்கள்
சொன்னார்கள்இ
அமாவாசை அன்று
நிலவு வராது என்று!!
நாணம்
உன் பெண்மை பேசும்
முதல் வார்த்தை.
அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த நொடியில் தனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட்டதாக எண்ணி என் இதயம் சந்தோசத்தில் தாறுமாறாக இயங்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து கதவை திறந்த நீயும் வெளியில் நான் நிற்பதை பார்த்து ஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்று விட்டாய். பிறகு சுதாரித்து என் கண்களைப் பார்த்து “நீங்க!” என்று இழுத்தாய். பேசும் சக்தியை இழந்து விட்ட நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதில் வராததால் நீயே பின்பக்கம் திரும்பி அத்தே! யாரோ வந்திருக்கிறார்கள் என்று கூறினாய். என் அம்மாவும் உள்ளிருந்தபடியே என்னைப் பார்த்து அது வேறு யாரும் இல்லை என் மகன் தான் என்று கூறினார்கள். நீயும் என்னை நன்றாக பார்த்து ஒரு புன்னகையை எனக்கு அளித்துவிட்டு நான் போயிட்டு வரேன் அத்தை என்று கூறிக்கொண்டு என்னை தாண்டி கொண்டு வேகமாக ஓடினாய்.

பிரித்தானியாவில்
பனிப்பொழிவுக்கான காலநிலை வந்ததோ என்னவோ நாடுகடந்த தமிழீழம் என்ற
அமைப்பினருக்கும் தற்போது பிரித்தானியாவில் குளிர் காய்ச்சல்
பிடித்துள்ளதாக தெரியவருகிறது. மாவீரர் தினத்தை அடுத்து நாடுகடந்த தமிழீழ
அணியினர் தமது 4வது பாராளுமன்ற அமர்வினை நவம்பர் 29 அன்று பிரென்ற் நகர
மண்டபத்தில் பிரமாண்டமாக நடாத்த ஒழுங்கு செய்திருந்தனர். சுமார் ஒரு வார
காலமாக தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள், மக்கள் அனைவருக்கும்
அழைப்புகள் உத்தரவுகளுடன் அமர்வு பற்றிய விளம்பரம் மற்றும் அது பற்றிய
கலந்துரையாடல்கள் மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் திடீர்
என்று 27ம்திகதி நாடு கடந்த தமிழீழக்காறார் தலையில் 155மில்லி மீட்டர்
அட்லறி ஷெல்லொன்று விழுந்து வெடித்தது. பிரென்ற் நகர மண்டபம்> தமது
மண்டபத்தை இவர்களிற்கு வாடகைக்கு விட இருந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து
விட்டு 29ம் திகதி மண்டபம் உங்களுக்கு கிடையாது என்று கூறிவிட்டார்கள்.
அமர்க்களமாக ஏற்றப்பட்ட புலிக்கொடி மற்றும் தமிழீழக் கொடி பிரென்ற் நகர
மண்பத்தில் இருந்த அகற்றப்பட்டு அங்கிருந்த நா.க.தவின் விசேட பாராளுமன்றம்
கலைக்கப்பட்டது.

ஒன்பது
பிள்ளைகளைப் பெற்றத் தாய் தன் கடைசி மகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த
பாசத்தை மிகவும் நீளமாகவும் உருக்கமாகவும் சொல்லிருக்கிறார் தங்கர்பச்சான்.
இருப்பினும்
தன் மாமன் மகளான செல்வி என்கிற இனியாவை காதலிக்கும் சாந்தனு, அவரை
திருமணம் முடிக்க வேண்டுமென்பதற்காக பொருப்புள்ள பிள்ளையாக மாறி தன்
மாமாவிடமே வேலைக்கு சேர்கிறார்.
தான் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருப்பதால், எதிரிகளையும் சம்பாதித்து கொள்கிறார் சாந்தனு.
இனியா, கொடுத்த காட்சிகளை சும்மா அல்வா மாதிரி சாப்பிட்டிருக்கிறார்.
குறைவான காட்சிகள் என்றாலும், நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.