அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
காதலிக்கப்படும் போது......கவிதை.
. இரு கண்களில் ஓர் அழுகை
உள்ளங்களிரண்டில் ஒரு புன்னகை
உதடுகளிரண்டில் ஒரு உச்சரிப்பு
இரண்டு என்றவைகளுக்கெல்லாம் ஒன்று என்ற பொருள்
காதுமடல்களில் செல்லப்பெயர்களின் தேடல் மறந்துவிட்டு வாழும் வாழ்க்கை
No comments:
Post a Comment