.
என்னுடையதென்று என்னிடம் எதுவுமில்லை
பிரபஞ்சம் எங்கும் உயிர்களைப் பிரசவித்த
காமத்தின் உச்சி முகர்ந்த வாசம்
எலி மருந்து தின்று
இறந்து போனவளின் வெஞ்சினம்
பறவையின் கூரிய இறகினையொத்த
எனது விழிகளில் சுரந்தோடும் கருணை
கட்டற்று அணல்தாவும்
காட்டுத் தீயின் பெருங்கோபம்
வேலிகளைத் தாண்டிப் பூத்தரும்பும்
மலர்களின் மென்மை
பசித்து வருந்தும் வரியவர்க்கு
ஈயும்
தாய்மையின் வீச்சம்
துரோகத்தின் எல்லை மீறுகையில்
பீறிடும் கொலைவெறி
எல்லாம் உன்னுடையதுதான்
உன்னுடையதை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன்
மகளே
என்னுடையதென்று என்னிடம் எதுவுமில்லை
பிரபஞ்சம் எங்கும் உயிர்களைப் பிரசவித்த
காமத்தின் உச்சி முகர்ந்த வாசம்
எலி மருந்து தின்று
இறந்து போனவளின் வெஞ்சினம்
பறவையின் கூரிய இறகினையொத்த
எனது விழிகளில் சுரந்தோடும் கருணை
கட்டற்று அணல்தாவும்
காட்டுத் தீயின் பெருங்கோபம்
வேலிகளைத் தாண்டிப் பூத்தரும்பும்
மலர்களின் மென்மை
பசித்து வருந்தும் வரியவர்க்கு
ஈயும்
தாய்மையின் வீச்சம்
துரோகத்தின் எல்லை மீறுகையில்
பீறிடும் கொலைவெறி
எல்லாம் உன்னுடையதுதான்
உன்னுடையதை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன்
மகளே

.jpg)








ஹாரிஸ்
ஜெயராஜ் இசையில் பாடல்கள் பின்னிப் பெடலெடுக்கின்றன. ஒரு அதிரடி ஆக்ஷன்
நிறைந்த நட்சத்திர ஹீரோவை சரியாக கையாண்டுருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது.
தீவிரவாதிகளை
குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக
விஜயின் கெட்டப்பும் ஃபாக்ஸ், ஏ. எக். என் இல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24
மணிநேரத்தையும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச்
செல்கிறது.