அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 19/01/2026 - 25/01/ 2026 தமிழ் 16 முரசு 39 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
சிட்னி முருகன் கோவிலில் கந்த சஷ்டி 2ம் நாள்
.
கந்த சஷ்டி ஆரம்பித்து விட்டது சிட்னி முருகன் கோவிலும் பக்தர்களால் நிரம்பிய வண்ணம் உள்ளது. ஆறுமுக பெருமானை வழிபடும் அடியவர்களின் குறைதீர்க்கும் கந்தவேளை வணங்க வந்திருக்கும் அடியார்களை இங்கே காணக்கூடியதாக இருக்கிறது.
No comments:
Post a Comment