.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு பதினொராவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. ஆயல 15ம் திகதி இந்த பதிய ஆண்டிற்குள் புத்துணர்வோடு தடம்பதித்துள்ளதில் நேயர்களும் அறிவிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் நிர்வாகிகள் என்போரும் மகிழ்வோடு நினைவு கூர்ந்தார்கள். உயர்ந்த இலட்சியத்தோடும் ஒழுங்கு நெறியோடும். மக்கள் மனங்களில் தடம் பதித்து நிறைவான தரமான நிகழ்வுகளை உள்ளடக்கி இலக்கியம் ஆன்மீகம் அறிவியல் ஜனரஞ்சகம் என பல்முக பார்வைகளோடு நடைபயிலும் இந்த வானொலியில் 75 இற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அறிவிப்பாளர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் தொழில்நுட்பவியலாளர்களாகவும் பணிபுரிகின்றார்கள் என்பது வியக்கவைக்கும் உண்மையாக உள்ளது. நேயர்களின் ஒத்துளைப்பும் ஊக்கமும் தொண்டர்களின் சளைக்காத உளைப்பும் இந்த சாதனையை படைக்கின்றது என்றால் அது மிகையாகாது.
சென்ற செவ்வாய் இரவு 11ம் ஆண்டை வரவேற்கும் மகிழ்வோடு நிலையக்கலயகத்தில் சில தொண்டர்கள் ஒன்றுகூடி கொண்டாடியிருந்தார்கள். அகமும் முகமும் மலர உண்மையான உறவுகளாக ஒன்றுகூடி மகிழ்ந்தார்கள். அந்த நிகழ்வில் கமரா தன் கண்களால் விழுங்கிய சில காட்சிகளை தமிழ்முரசு வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Thank you Murasu.
ReplyDeleteCan you name the people and their programme.
Nages
பிறந்த நாள் கொண்டாடிய அ.த.கூ வுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete[quote]இலக்கியம் ஆன்மீகம் அறிவியல் ஜனரஞ்சகம் என பல்முக பார்வைகளோடு நடைபயிலும் இந்த வானொலியில்[/quote]
அப்படியே அரசியலையும் தமிழ்மக்களுக்கு வழங்கினால் நல்லம்...அரசியல் ஒரு தீண்டதகாத துறையல்ல...
Is This ATBC in 2012?
ReplyDeletePlease name them & their programmes.
This is ATBC now.
ReplyDeleteIn 2003 = ATBC began with some wonderful programme producers.
Why are they not in any of these photographs?
ATBC same people and same face 2003 or 2053. No Politics .
ReplyDeleteThank for Mohan Kumar and all helpers
Mohan Kumar-One of the five,who founded ATBC.
ReplyDeleteWhich one on these many photographs,is Mohan Kumar?
Helpers?
Every one respect MKumar and he is the Hero always. Please read Melbourne ATBC Kalai Oli Malai book and read the para. how the director respected him.
DeletePlease don't play your dirty politics.
Try to clean your own backyard.
Please shed all the differnces and misunderstaning and work together to serve the community at large
DeleteI am a internet listener from India. Name the people to recognise easily with programme if you can.
ReplyDeleteYes I agree with Indian neyer. I use to hear their voice regularly not the face ???
ReplyDelete