- நாதன் -
• அவுஸ்திரேலியாவிற்கான ஸ்ரீ லங்கா தூதரின் நியமனத்தை எதிர்த்து தமிழர்கள் போராட்டம் • போர் குற்றவாளி குற்றம் சாட்டப்படும் கடற்படை தளபதி இங்கு தேவை இல்லை என தலை நகர் கான்பெர்ராவில் ஆர்பாட்டம்
• அவுஸ்திரேலிய பிரசை பாலித கொஹோன மீதும் போர் குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை
அவுஸ்திரேலிய தமிழர்களால் தென் துருவ தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் (Australian Federation of Tamil Associations - AFTA ) தலைமையில் சிட்னி ஈழத் தமிழர் கழகமும் கான்பெர்ர தமிழ் சங்கமும் இணைந்து இந்த ஆர்பாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்தானர்.