
25 இளைஞர்
கள், 35 யுவதிகள் அடங்கிய குழு ஒன்று அவுஸ்திரேலியாவிலிருந்து யூலை மாதம் 16ம் திகதி புறப்பட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் இரண்டு கிழமைகள் தங்கியிருந்தார்கள். சென்ற 25ம் திகதி பிற்பகல் 5மணியளவில் பகவான் சாய் பாபாவின் மகா சமாதியின் முன்பாக சாய் குல்வான்ற் மண்டபத்தில் உள்ளம் உருகி ஒரு இசைக்கச்சேரியை நடாத்தினார்கள்.