மேலும் சில பக்கங்கள்

அவுஸ்திரேலியக் கம்பன் கழகவிழா

.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் 23.04.2011சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை அரங்கில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய “ஜெயராஜ்ஜியம்” என்ற நூல் வெளியீட்டையும் “கம்பராமாயண- பாலகாண்டம்” சொற்பொழிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களின் தொகுப்பின் வெளியீட்டையும் வெற்றிகரமாக நடாத்தியதுடன் இலக்கியப் பட்டிமன்றம் ஒன்றையும் வெகு சிறப்பாக அரங்கேற்றித் தனது மங்காப் பெருமையை உயர்த்திக்கொண்டது.
அந்த நிகழ்வின் படங்களை கீழே காணலாம்.
























6 comments:

  1. Nice photos. Richness in the stage setup.
    Good gathering as well.
    What is the significance of Kudai for the Judge in the Debate??

    ReplyDelete
  2. "Kudai" "simaasanam" - like a king. These all are typical Kampan kalagam. I don't know when they come to a real world.

    Pl read also Gnam Ratnam's story in this issue below this article.It may cordinate with few people.

    Ramanan

    ReplyDelete
  3. [quote]What is the significance of Kudai for the Judge in the Debate?? [/quote]
    இப்படி குடைபிடித்தால்தான் கன்னித்தமிழ் வளரும் இல்லாவிடில் வெய்யில் பட்டு கன்னித்தமிழ் அழிந்துவிடும்...,

    தமிழ்நாட்டு தொல்லைகாட்சிகளில் வரும் நடுவர்களும் இந்த கெட்டப்பில்தான் வருவார்கள் அதைபார்த்து எம்மவர்களும் தங்களுக்கு செய்து மகிழ்கிறார்கள்

    ReplyDelete
  4. [quote]"Kudai" "simaasanam" - like a king. These all are typical Kampan kalagam. I don't know when they come to a real world.[/quote]

    அடுத்த கம்பன் கழகவிழாவில் நடுவர் தேரில் இருப்பார் நிஜகுதிரைகளுடன்....

    ReplyDelete
  5. கம்பன் கழகம் தொடர்ந்து நல்ல இலக்கியங்களை பேசவேண்டும். இளைஞர்களை வைத்து ஆங்கில இலக்கியத்தின் சுவை நயங்களை பேசவேண்டும். கொடி குடை ஆலவட்டம் போன்ற சிலுசிலுப்புக்களை விட்டு விட்டு பணியாரத்தை சுவைப்போம்.

    ReplyDelete
  6. Kirukan and Annonymus
    I just wanted to know the significance. Thanks for letting me know.
    I thourghly enjoyed the photos. very rich look.
    Feel like watching a Sarithira Nadagam.
    Thanks for the Kamban group to take pain and effort to showcase this show. You have done wonderfully well.
    Mr Kirukkan highjacked the opportunity to say what he wanted to say.
    Guys, there are always another side to what you think and feel.

    ReplyDelete