அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
மனம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
எமது அன்பான வாசகர்களுக்கு மகிழ்ச்சி பொங்க செல்வம் சிறக்க மனம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஆசிரியர் குழுவுக்கும் ,வாசகர்களுக்கும் கிறுக்கனின் இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteதைப் பொங்கல் தினம் தான் தமிழர் திரு நாள் . அதுதான் தமிழர்களுக்கு முதல் நாள்
ReplyDelete[quote]kalai said...
ReplyDeleteதைப் பொங்கல் தினம் தான் தமிழர் திரு நாள் . அதுதான் தமிழர்களுக்கு முதல் நாள் [/quote]
,
கலை யார் சொன்னது ....கருனாநிதியோ....?அவர் உதையும் சொல்லுவார் பிறகு சோனியாவுடன் சேர்ந்து எங்களை அழிக்கவும் நிற்பார்