.
சிட்னி துர்க்கை அம்மன் மாசி மகத் திருவிழா சென்ற வெள்ளிக்கிழமை மக்கள் நிறைந்த திருவிழாவாக காணப்பட்டது. தீர்த்தோற்சவ திருவிழாவான இந்தத் திருவிழா பகல் 12.30 மணிக்கு அம்மன் தீர்த்தமாடும் நிகழ்வாக இடம் பெற்றது. வேலை நாளாக இருந்த போதிலும் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment