மேலும் சில பக்கங்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் 15.01.2011

.


அனைத்து மக்களுக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியாவின் பொங்கல் வாழ்த்துக்கள் 15.01.2011

3 comments:

  1. இவ்வார முரசு சோகத்தை முதலில் தந்து பின் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்தையும் தந்திருப்பது மனித வாழ்வில் சுகமும் துக்கமும் சேர்ந்தே உள்ளது என்பதை நினைவு கூருகின்றது. முரசு தொடர்ந்து வாரம் தவறாது சுவையாக வருவதே சக்கரைப்பொங்கல் சாப்பிடுவது போல்தான் உள்ளது. முரசிற்கும் முரசின் வாசக அன்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இஞசினியேர்ஸ் அண்டைக்கு அன்னதானம் குடுக்கினம்தானே அப்ப கோயில்ல பலபேர பாக்கலாம்.

    ReplyDelete
  2. கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துக்கள் .....முரசுக்கும் வாசகர்களுக்கும்
    [quote] இஞசினியேர்ஸ் அண்டைக்கு அன்னதானம் குடுக்கினம்தானே அப்ப கோயில்ல பலபேர பாக்கலாம்[/quote]
    அன்னதானம் என்றாலே பலபேரை காணலாம் ,

    ReplyDelete
  3. பலவீடுகளில் அன்னதானக்காலங்களில் சமையல் இல்லை .

    ReplyDelete