அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 01/12/2025 - 07/12/ 2025 தமிழ் 16 முரசு 32 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
மன்னார் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதி நிகழ்வு
.
மன்னார் தமிழ் செம்மொழி; மாநாட்டின் இறுதி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment